அசோலா

ஒரு சில கால்நடைகள் சாப்பிட மறுக்கும் ,அப்போது இவற்றின் மீது வெல்லம் கலந்த தண்ணீரைத் தெளித்து 2 அல்லது 3 நாள் தொடர்ந்து கொடுத்தால் பழகி விடும்.

கோழிகளுக்கும் இதேபோன்றுதான். அசோலாவை உண்ணும் கோழி இடும் முட்டைகள் மிக சுவையாக உள்ளதாக இருக்கும் .குஞ்சு பொரிக்கும் தன்மையை சற்று அதிகரிக்கும்.

குளங்களில் மீன் வளர்ப்பவர்களுக்கு நல்ல தீவனமாக பயன்படும் .இதை சாப்பிட்டு வளரும் மீன்கள் சுவையாக இருக்கும். அவைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.

அசோலாவால் ஏற்படும் பிரச்சனை என்று பார்த்தால் மழைக்காலங்களில் மேல் வயல்களில் இருந்து அசோலாவை சுமந்து கொண்டு வரும் தண்ணீர் இளம் நெல் வயலில் வரும்போது அந்த பயிர்களை வளைத்து தண்ணீரில் அழித்துவிடும். இதனால் நெல் பயிருக்கு பாதிப்பு ஏற்படும்.
தனியாக தொட்டிகளில் வளர்ப்பவர்கள் அசோலாவிற்கு உரமாக மண்புழு உரத்தை தண்ணீரில் கரைத்து விட்டு அதில் வளர்க்கும் போது நன்கு வளரும். சாணம் நாற்றத்தால் கால்நடைகள் சாப்பிட மறுப்பதை தவிர்க்கலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories