நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு

 

 

தொடர்ந்து மூன்று போகம் நெல் பயிரிடும் வயல்களில் ஒரு தடவை தூவிவிட்டால் போதும். தொடர்ந்து போர்வெல் மூலம் வயல் அறுவடை முடிந்து நாற்று நட்ட 10 நாட்களில் தானாக முளைத்து விடும்.

இவ்வளவு வேகமாக வளர முக்கிய காரணம் காற்றிலுள்ள நைட்ரஜன் உறிஞ்சும் தன்மை உடையதால் நெல் வயல் முழுவதும் பல மடங்கு பெருகிவிடும். இதைப்போல் கிட்டத்தட்ட 15 சதவீதம் தழைச்சத்து நெல் சாகுபடியில் இதனால் சேமிக்கப்படுகிறது.

இவற்றின் முக்கியமான பலன் காற்றில் உள்ள தழைச் சத்தை உறிஞ்சி நெல் பயிருக்கு கொடுப்பதோடு சில வளர்ச்சி ஊக்கிகலான அமினோ அமிலங்களின் சேர்த்து பயிருக்கு அளிக்கிறது.

அடுத்தபடியாக வயலில் மேற்பார்வை போன்றவை மூடிவிடுவது கலைகள் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து இவை உணவை தயாரித்துக் கொள்கிறது.

ஆவியாதல் தடுக்கப்படுகிறது .கொசுக்கள் தண்ணீர் மேல் பரப்பில் முட்டையிடுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதனால் அவற்றின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றும் இவை கால்நடைகளுக்கு மிகச்சிறந்த புரதச் சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்த இயற்கை உணவு. இதனால் அவற்றின் சுழற்சி சரியாக நடைபெறுகிறது .அசோலாவை உண்ணும் கோழி முட்டைகள் மிக சுவையாக இருக்கும். குஞ்சு பொறிக்கும் தன்மை சற்று அதிகரிக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories