நெல் வயலில் அசோலாவின் பங்களிப்பு

இந்த அசோலாவை பற்றிய நம்மை பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை இது பேரணி தாவரமாகும். நீரில் மட்டுமே வளரக்கூடியது.

அசோலா கலர் தன்மை உடைய நிலங்களில் வளர்வதும் சற்று குறைவுதான் .இதை வளர முதலில் பாஸ்போர்ட் சத்து அவசியம்.அதிக வெப்பமுடைய காலங்களில் இவற்றின் வளர்ச்சி தடைபடும்.

இவை பிரிதல் மூலம் வேகமாக பத்து நாட்களில் வயல் முழுவதும் பரவும் வயலில் நீர் தேக்கத்தில் மட்டுமே இவை அடர்ந்த வளரக்கூடியது.

தொடர்ந்து மூன்று போகம் நெல் பயிரிடும் வயல்களில் ஒரு தடவை தூவிவிட்டால் போதும் தொடரும் ஸ்போர்கள் மூலம் வயல் அறுவடை முடிந்து நாற்று நட்ட 10 நாட்களில் தானாக முளைத்து விடும்.

இவ்வளவு வேகமாக வளர முக்கிய காரணம் காற்றில் உள்ள நைட்ரஜனை உறிஞ்சும் தன்மை உடையது .நெல் வயல் முழுவதும் பல டன்கள்பெருகிவிடும் .அதேபோல கிட்டத்தட்ட 11 சதவீதம் தழைச்சத்து நெல் சாகுபடியில் இதனால் சேமிக்கப்படுகிறது .

முக்கியமான பலன் காற்றில் உள்ள தழைச்சத்தை உறிஞ்சிய நெல் பயிருக்குகொடுப்பதோடு சில வளர்ச்சி ஊக்கிகளும் அமினோ அமிலங்கள் சேகரித்து பயிருக்கு அளிக்கிறது.

இவை வயலின்மேற்பரப்பை போர்வை போன்று மூடி விடுவதால் கலைகள் வேகமாக கட்டுப்படுத்தப்படுகிறது சூரிய ஒளியிலிருந்து இவை உணவை தயாரித்துக் கொள்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories