அடர் நடவு முறையில் ஜோடி வரிசை நடவிற்கு ஏற்ற வாழை ரகம் என்னென்ன?

குட்டை கேவண்டிஷ், இதர குட்டை ரகங்கள் பூ போன்றவற்றிற்கு 1.2 x 1.2 x 2.0 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

கிராண்ட் நைன் , ரஸ்தாளி, நேந்திரன், பூவன், நெய் பூவன், பச்சை நாடன் , போன்ற ரகங்களுக்கு 1.5 x 1.5 x 2. 0 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories