அமிர்த கரைசலுக்கும் ஜீவாமிர்தத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஜீவமிரத்தில் பருப்பு மாவு அல்லது பயறு மாவு சேர்க்கப்படுகிறது. அந்த மாவில் புரதச்சத்து அதிகளவில் உள்ளதால், அவை நுண்ணுயிர்களுக்கு உணவாகின்றன. அதனால் ஜீவாமிர்தத்தை 14 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

ஆனால் அவர் அரசியலில் மாவு சேர்க்கப்படுவதால் நுண்ணுயிரிகளால் நீண்ட நேரம் உணவு இல்லாமல் வாழ முடியாது இறந்துவிடும். அதனால் அமிர்தகரைசலை ஓரிரு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories