“இஞ்சி லாபம் மஞ்சளிலே”

“இஞ்சி லாபம் மஞ்சளிலே”

வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு லாபம் நஷ்டம் ஏற்படுவது இயல்பு. சோர்ந்து போகாமல் மாற்றுப் பயிரை விளைவித்து இலாபம் பெறும் வழியைக் கூறும் பழமொழி இங்கு காணலாம்.

மூர்த்திக்கு கிழங்கு வகை பயிரான இஞ்சி சாகுபடி செய்ய வேண்டும் என ஆர்வம் அதிகம் இருந்தது. அதை பற்றி தெரிந்துகொள்ள பிரபல விவசாயியான மகேஷிடம் சென்றிருந்தார்.

அவரைப் பார்த்தவுடன் மகேஷ் உபசரித்தார் .உடனே கேசவன் நான் இஞ்சி சாகுபடி செய்வது குறித்து அறியலாம் என் வந்துள்ளேன் என்றார். அதற்கு மகேஷ் “இஞ்சி லாபம் மஞ்சளிலே” என்றும் பழமொழி கூறினார்.

அதைக் கேட்ட கேசவன் என்ன சொல்கிறீர்கள் எனக்கு புரியவில்லை என்றார்.

அதற்கு மகேஷ் நமது மண் மற்றும் ப ருவத்திற்கு ஏற்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூல் பெற முடியும். இஞ்சி பயிர் விளைச்சல் குளிர்ச்சியான பகுதிகளில் நன்கு இருக்கும். மஞ்சள் அப்படி கிடையாது எளிதாக விளைச்சலைத் தரும்.

மஞ்சள் விளைவித்து நஷ்டம் அடைந்தால் கிடைக்கும் வருவாய் , இஞ்சி விளைவித்து கிடைக்கும் லாபத்திற்கு இணையாக இருக்கும்.

நமது மண்ணுக்கு ஏற்ற பயிர் என்றாள் மஞ்சள் தான். ஆனால் விவசாயத்தில் நாம் அதை மட்டும் பார்க்கக் கூடாது. ஏனெனில் விவசாயத்தில் லாபம் நஷ்டம் ஏற்படுவது இயல்புதான்.

எமது அறிவுரைப்படி நீங்கள் இஞ்சிக்கு பதிலாக நீங்கள் மஞ்சளை விளைவித்து லாபம் பெறலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories