இந்திய செம்மறியாடு இனங்களில் சிறந்த இனமான மாண்டியாவின் சிறப்புகள்….

** மாண்டியா இனம் இந்திய செம்மறியாடு இனங்களில் மிகச் சிறந்த இனமாகும்.

** மாண்டியா இனம் கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் காணப்படுகிறது

** சிறிய உடலமைப்பைக் கொண்டது

** பொதுவாக வெண்மை நிறம் உடையது. சில ஆடுகளில் முகம் மற்றும் கழுத்து வரையிலும் பழுப்பு நிறம் காணப்படும்

** பின்புறத்திலிருந்து
பார்க்கும்பொழுது `Ç’ (தலைகீழான ஆங்கில எழுத்து ரு) வடிவத்தில் காணப்படும்

** நீண்ட இலை வடிவத்திலான காதுகள் தொங்கிக்கொண்டிருக்கும்

** கிடா மற்றும் பெட்டை ஆடுகளில் கொம்புகள் கிடையாது.

** வளர்ந்த கிடா 35 கி.கி எடையுடனும் பெட்டை 23 கி.கி எடையுடனும் இருக்கும்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories