இந்திய நாட்டு மாட்டிற்கும் ஜெர்சி மட்டும் உள்ள வித்தியாசம் என்ன?

 

அதிக வெப்பத்தினால் கடலின் வெப்பநிலை அதிகரித்து அதிகப்படியான கடல் நீர் ஆவியாகி ன்றது அப்போது காற்றின் வெப்பம் அதிகரிக்கிறது காற்று மூலக்கூறுகள் ஒன்றோடொன்று விளங்குகின்றன இதன்விளைவாக
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் உண்டாகின்றது

தொடர்ந்து காற்றழுத்தம் குறைவதால் அவ்விடத்தைச் சுற்றி இருக்கும் காற்று புயலை உண்டாக்குகின்றது. பெரும் புயலாக வருகின்றது. இந்த புயல் கடலில் நீராவியை சேகரிக்கிறது .இதனால் அடர்ந்த மேகங்கள் உருவாகின்றது .இதில் அதிகப்படியான நீராவி இருக்கின்றது.

செடிகளுக்கு வேர் குளியல் செய்வது என்று கூறப்படுவது பற்றி தெளிவாக கூறவும்?

அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ கரைக்கும் நுண்ணுயிரிகளால் நெல் நாற்று நடும்போது மற்றும் காய்கறிப் பயிர்களில் இந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.

தேவையான அசோஸ்பைரில்லம் பாஸ்போ கரைக்கும் நுண்ணுயிரிகளை 5 முதல் 10 லிட்டர் அளவு தண்ணீரில் வயலில் ஒரு மூலையில் கலந்து வைத்து நாற்றுக்களை நடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த கரைசலில் ஊற வைக்க வேண்டும்.

சயனோ பாக்டீரியா நெல் வயலுக்கு பயன்படுத்தலாமா?

தன்னிச்சையாக உயிர்வாழும் தன்மையுடைய சயனோ பாக்டீரியா இந்தியாவின் நெல் சாகுபடி முறைக்கு தகுந்தவாறு உள்ளது.

கூட்டுமுயற்சியில் மாறுபட்டு கூடிய நீலப்பச்சைப்பாசி களான நாஸ்டாக், அனபீனா அனுசியா மற்றும் பல ஆரம்ப உட்புகுதல் ஆக உரை இடப்பட்ட பானைகளில் வளர்க்கப்படுகிறது.

பிறகு வயலில் இது பல மடங்காகப் பெருக்க படுகிறது. நெல் வயல்களில் ஒரு எக்டருக்கு 10 கிலோ என்ற அளவில் மண் கலந்த கட்டிகளாக அளிக்கப்படுகிறது.

பழக்கரைசல் தயாரிக்க எத்தனை நாட்கள்
இந்திய நாட்டு மாட்டிற்கும் ஜெர்சி மட்டும் உள்ள வித்தியாசம் என்ன?

இந்திய நாட்டு மாட்டில் திமில் இருக்கும் .ஜெர்சியில் இருக்காது.

நாட்டு மாட்டின் முன்பகுதி அகலமாகவும் பின்பகுதி கூறுகையில் இருக்கும் .ஜெர்சி இதற்கு நேர்மாறாக இருக்கும்.

நாட்டு மாட்டில் தாடை இருக்கும் .ஜெர்சியில் இருக்காது.

ஒவ்வொரு நாட்டு மாட்டு கொம்பு வெவ்வேறு வடிவில் இருக்கும்.

நாட்டு மாட்டு சாணத்தில் ஒரு கிராம் எடையில் 300 கோடி நுண்ணுயிரிகள் உள்ளது. ஆனால் ஜெர்சி சாணத்தில் 7 லட்சம் நுண்ணுயிரிகள் மட்டுமே இருக்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories