உறவில்லாத நிலமும் மிளகு இல்லாத கறியும் வழவழ இதற்கான விளக்கம் என்ன?
அன்று முதல் இன்று வரை வரும் அறிந்ததுதான் உழ வு அத்தகைய உழ வின் சிறப்புகளை உணர்த்தும் ஒரு பழமொழியை அதான் கிறக்கத்துடன் இங்கு காணலாம்.
உழ வு என்பது விதவிதமான மண் விதவிதமான பயிர்கள் சாகுபடி செய்தாலும் எல்லா பயிர்களுக்கும் முக்கியமான முதன்மை பணி தான் உறவு அது உறவில்லாத நிலமும் மிளகு இல்லாத கரியும் வழவழ என்றார்.
அதாவது முக்கிய பணியான இந்த உறவு இல்லை என்றால் இந்த வசனம் எந்த பலனும் கிடைக்காது அவ்வளவு முக்கியம் இந்த உழ வு அதை விளக்கத்தான் நாம் முன்னோர்கள் இந்த பழமொழியை கூறியுள்ளனர் மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் அற்றதாகவும் அதேபோல் உறவு இல்லாத நிலம் பலன் தராது.
உழவு முறையானது பயிருக்குப் பயிர் மாறுபடும் நெல்லுக்கு சேற்று உழவு மிக முக்கியமானதாகும் அதிலும் உழுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு முதல் ஐந்து சென்டிமீட்டர் உயரம் வரை நீரைத் தேக்கி உழவு சேர்க்க வேண்டும்.
இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்த நிலம் நாற்றங்காலுக்கு மிகவும் ஏற்றது புழுதி உழவு முறையானது மானாவாரி நெல் சாகுபடிக்கு உகந்தது இதற்கு நிலத்தை உழவு செய்து விதைகளை தூவி விடவேண்டும் இது குறிப்பாக குறைந்த கால நெல் ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை பிறகு மறுபடியும் உழவு செய்யும் போது விதைகள் இல்ல மண்ணுக்குள் மறைந்து விடும்.
பயறு வகைகளுக்கு இரண்டு முதல் மூன்று முறை குறிக்கோளும் ஒரு ஆழமான உழவு செய்தல் வேண்டும் இவ்வாறு உழவு செய்வதால் மண் கட்டிகள் நீக்கப்பட்ட ஏற்ற நிலம் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.
உறவானது விவசாயத்திற்கு முன் மட்டுமல்லாமல் விவசாயத்திற்கு பின்பும் செய்யப்படுகிறது அப்படி செய்வது தான் கோடை உழவு செய்வதன் மூலம் மண் தோன்றியின் மழைநீர் ஈர்க்கும் திறன் அதிகமாகிறது மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் வீணாகாமல் தடுக்கப்படுகிறது அதனுடைய முதற் பயிரின் தூர்கள் கட்டுப்படுவதுடன் மண்ணிலுள்ள சிகப்பு கம்பளம் அழைக்கப்படுகின்றது.