இயற்கைஉரங்களின் பயன்கள்

மணிச்சத்தை கரையும் தன்மை உடையதாக மாற்றி அதை பயிர்களுக்கு அளிக்க பாஸ்போபாக்டீரியா பயன்படுகிறது.

சூடோமோனஸ் வாடல் நோய், வேர் அழுகல் நோய் , சாம்பல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் பயிரின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.

கடலை புண்ணாக்கு மற்றும் பயறு மாவு நுண்ணுயிரிகளை அதிகரிக்கவும் அவற்றிற்கு உணவாகவும் பயன்படுகிறது.
எள்ளு புண்ணாக்கு, இரும்புச்சத்து அதிகரிக்கும் தன்மையும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் தன்மையும் உள்ளது. வேப்பம் புண்ணாக்கு, புங்கன் புண்ணாக்கு ,ஆமணக்கு புண்ணாக்கு போன்றவை வேறு நோய்களைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது.

இந்த எருவைப் பயிர்களுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சிறப்பான முறையில் கிடைக்கச் செய்யும் திறன் உள்ளது. இவற்றை பயிர்களுக்கு இடுபொருட்களை சரிவிகித அளவில் தெரிவித்தால் பயிர்கள் எந்தவித நோய்களும் உட்படாமல் சிறப்பாக வளர்ந்து அதிக மகசூலைப் பெறுவதற்கு வழிவகுக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories