இயற்கை விவசாயின் அனுபவங்கள்

திரு தளபதி அவர்கள் பள்ளி ஆசிரியர் ஆகவும், கிராம பஞ்சாயத்தின் தலைவர் ஆகவும் இருந்து உள்ளார்.
இவரின் இயற்கை விவசாய அனுபவங்கள்:

– இவருக்கு பத்து ஏகர் நிலம் இருக்கிறது என்றார்
– 9 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்
– ADT 46, CR 1009, BPT போன்ற வகைகளை பயிர் இடுகிறார்
– நூறு நாள் வேலை திட்டத்தால் வேலை ஆட்கள் கிடைக்கததால், இவரே இயந்திரம் வைத்து அறுவடை செய்கிறார் என்றார்
– இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்த பின் அவருக்கு பெரிய அளவில் பூச்சிகளோ நோய்களோ இல்லை என்கிறார்
– 2011 வருடம் ADT 46 நெல்லில் ஒரு எகரில் 8.5 tons வரை அறுவடை செய்து போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றார். இந்த வருடமும் அதே அளவில் அறுவடை கிடைக்கும் என்கிறார்.
– தொடர்பு கொள்ள: திரு தளபதி, அசூர், குடந்தை, அலைபேசி எண்
முழு விவரமும் அறிய: 09443786230

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories