ஊடுபயிர் செய்வதனால் ஏற்படும் நன்மைகள்

ஊடுபயிர் ஒன்று இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அடுத்த வேலை என்பது கனவாகவே போயிருக்கும்

வறட்சி ,ஆள்பற்றாக்குறை ,நோய்த் தாக்குதல், விலை இன்மை என ஆயிரத்தெட்டு காரணங்களால் சவால்களைச் சந்தித்தபடி விவசாயம் செய்து வரும் விவசாயிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர்கள் தான்.

பல பயிர்களைக் கலந்து சாகுபடி செய்வதே ஊடுபயிர் சாகுபடி என்கிறோம்

இந்த முறையில் தானே பயிர் சாகுபடியை விட குறிப்பிட்ட நிலத்தில் குறிப்பிட்ட காலத்தில் கூடுதல் வருவாய் பெறலாம்

நிலப்பரப்பு, நீர் ,உரம் ஆகிய அனைத்தும் வீணாகாமல் சீராக பயன்படுத்தப்படுகிறது

இதனால் களைச்செடிகள் குறைகிறது ஊடுபயிர் சாகுபடியினால் குறைந்த இடத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories