“எரு போட்டவன் காடுதான் விலையும், எ ரிஞ்சவன் காடு விளையாது” இது என்ன பழமொழி?

விவசாய நிலம் மட்டும் இருந்தால் போதாது முறைகளையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் அந்த வகையில் விளக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தீ னாவின் பாட்டி அனுபவம் நிறைந்த விவசாய் அவருக்கு ஐந்து ஏக்கர் நிலம் இருந்தது 5 ஏக்கரில் விவசாயம் அமோகமாக விளையும்.

ஒரு நாள் அருகில் உள்ள தோட்டத்தில் சேர்ந்த சுப்பையாவின் மகன் பாட்டியிடம் உங்க வயலில் மட்டும் எப்பொழுதும் விளைச்சல் அமோகமாக உள்ளது அதன் ரகசியம் என்ன பாட்டி என்று கேட்டான்.

கடுமையான உழைப்பும் நிலத்தை வளப்படுத்த விடப்படும் இயற்கை இருப்பதும் தான் காரணம் என்றார் தீனாவின் பார்த்தேன் உடனே சுப்பையாவின் மகன் நிஜமாகவா.

நிலத்தில் பயிர்கள் சும்மாவா விளையும்” எரு போட்டவன் காடு தான் விளையும்எரிஞ்சவன் காடு விளையாது” என்றார் அதைக்கேட்ட சுப்பையாவின் மகன் இவ்வாறு சொல்றீங்க என்றான் அதற்கு பயிர்களை நடவு செய்வது மட்டும் போதாது அந்த பயிர் வளர முக்கியமாக தேவைப்படும்.

அந்த காலத்தில் அனைவரையும் கிடைக்கும் மிக முக்கியமான ஒன்று தான் தொழுஉரம் இந்த உலகத்திற்கு தேவையான தழை மணி சாம்பல் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது இந்த தொழு எருவை போட்டு பயிர்களின் விளைச்சலை பெற்றனர்

அ ன்று முதல் இன்றுவரை இந்த எரு வின் முக்கியத்துவம் குறையாமல் அப்படியே இருக்கிறது இந்த எருவினை விவசாயத்துறையில் முக்கிய படுத்தும் விதமாக தான் எருவை போட்டவன் காடு தான் விளையும் என்று கூறியுள்ளனர் நம் முன்னோர்கள்.

எந்தவிதமான எதுவும் இ டாமல் மற்ற வயல் விளைகின்றது என்று எரிச்சல் படுகிறவர்கள் என் வயலில் எந்த பயனும் வெளிச்சம் இருக்காது இதைத்தான் இருந்தவன் எரிஞ்சவன் காடுவிளையாது என்று குறிப்பிடுகின்றன.

விளைச்சலுக்கு எரு வி ற்கும் என்ன தொடர்பு இருக்கு பாட்டி என்றான் சுப்பையாவின் மகன் அதற்கு தீனாவின் பார்த்தேன் மண்ணிலேமக்கு சேரும்போது மண் பொலபொலவென மண்ணின் பௌதிக இரசாயன மற்றும் உயிரியல் தன்மைகளும் மேம்பாடு அடைகின்றன.

மேலும் முக்கிய பொருட்கள் மண்ணில் சேரும்போது மணி கட்டுமானம் நீர் உற்பத்தி திறன் நீர் நிலை நிறுத்தும் திறன் வடிகால் திறனும் கார அமிலத்தன்மை கடத்தும் திறன் பயிருக்கு கிடைக்க செய்யும் திறன் ஆகியவை ஏற்படுத்தப்படுகின்றன.

ஆகையால் நாம் விவசாயத்தில் மண் வளத்தை செழுமைப்படுத்த மண்ணில் நன்கு முக்கியம் கழிவு உரம் ஆட்டு எரு கோழி எரு கால்நடை கழிவுகளை கம்போஸ்ட் சாண எரிவாயு கழிவு தென்னைநார் கழிவுகள் கருத்து ஊட்டமேற்றிய நகர் பொருட்களை விவரங்கள் மண்புழு உரம் பசுந்தாள் உரம் ஆகியவற்றை விடுகின்றனர் என்றார் பாட்டி.

உங்க வயலில் வி ளைச்சலுக்கு பின் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா? நானும் அப்பாவிடம் சொல்கிறேன் நீங்கள் சொன்ன இந்த ரகசியத்திற்கு ரொம்ப நன்றி பாட்டி என்றும் சென்றான்

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories