எலுமிச்சை சாகுபடியின்போது ஊடுபயிராக இதை பயிரிட்டால் நல்ல லாபம் பார்க்கலாம்..

எலுமிச்சை சாகுபடியின்போது ஊடுபயிராக கொய்யாவை பயிரிட்டால் நல்ல லாபம் பார்க்கலாம்.

50 சென்ட் நிலத்தில் கூட எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல்.

நாட்டு ரக எலுமிச்சையை 2 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல 15 அடி இடைவெளியில் நடவு செய்து மொத்தம் 500 எலுமிச்சை மரங்கள் இருக்கும். இடத்தில் நாலு எலுமிச்சை மரத்துக்கு இடையில் ஒரு கொய்யாங்கிற கணக்கில் பனாரஸ் ரகக் கொய்யாவை நடலாம்.

அதிலும் 500 கன்றுகள் இருக்கிறது இரண்டு வருடத்தில் எலுமிச்சை, கொய்யா இரண்டுமே மகசூலுக்கு வந்துவிடும்.

இப்ப வரும் பூக்களை உருவி விட்டுவிடலாம். ஒண்ணு, ரெண்டு தப்பிப் போன பூக்கள் காய்த்திருக்கும். நான்காவது வருடத்தில் இருந்து கொய்யாவில் நல்ல மகசூல் கிடைக்கும்இரண்டு வருடத்தில் எலுமிச்சையும் நல்ல மகசூலுக்கு வந்துவிடும்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories