கொள்கலனில் தானியங்களை எவ்வாறு சேமிப்பது?

நெல் தானியங்களை ஒற்றை சுவர் மூங்கில்குதிர் இரட்டைச் சுவர் பாலித்தீன் உறை இடப்பட்டகுதிர் பிளாஸ்டிக் கலன் மற்றும் நவீன தார்கலன் ஆகியவற்றில் சேமிப்பது நல்லது.

தார் பூசப்பட்ட கொள்கலன்களில் நெல் சோளம் அல்லது நிலக்கடலை ஆகியவற்றை சேமித்து வைக்கும்போது பூச்சி பூஞ்சாணம் தாக்குதல் வெகுவாக குறைகிறது. இந்த சுவரை எளிதில் பூச்சிகள் தாக்க இயலாது .இதன் ஒரு ஈரமும், வெப்பம் ,காற்று அல்லது பூச்சிகளை போகாமல் பாதுகாக்க முடியும்.

வேம்பு இலையுடன் சேமிக்கப்படும் விளைபொருட்கள் உற்பத்தியாகும் பூச்சிகளை எளிதாக அளிக்க முடியும்.

தானியங்களில் சேமிக்கப்பட்ட இடங்களில் பூச்சித்தாக்குதல் காணப்பட்டாலும் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்ட பகுதிகளில் அலுமினியம் பூசப்பட்ட ரப்பர் தார்பாய்கள் முற்றிலும் காற்று புகாவண்ணம் ஓரங்களை களிமண்ணால் பூசி மூடி 7 நாட்கள் வரை வைக்க வேண்டும் .பிறகு கதவைத் திறந்து காற்றோட்டம் ஏற்பட செய்ய வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories