தேங்காய் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்கும் போது கிடைக்கும் நார் கழிவுகள் விரைவில் மற்ற மட்காத பண்ணை கழிவு ஆகும்.
இவற்றை அப்புறப்படுத்த முடியாமல் சாலை ஓரங்களில் கொட்டுவதால் சுற்றுப்புற சுகாதார கேடு ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்துகிறது. தேங்காய் நார் கழிவில் அதிகமான விகிதத்தில் அங்கக கரிமம் மற்றும் தழைச்சத்து இருப்பதால் இவற்றை நேரடியாக உரமாக பயன்படுத்த முடியாது. தேங்காய் நார் கழிவுகளை சிப்பிக்காளான் பூ சாணத்தை கொண்டு செய்தால் அதில் உள்ள லெனின் இன்னும் கடினம் 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைகிறது .மேலும் கரிமம் தழைச்சத்து விகிதத்தை 24:/1 என்ற அளவில் குறைத்து சிறந்த எருவாக உருவாகிறது.
விவசாயத்தில் உள்ளசிப்பி காளான் பூசணம் விதைகளைக் கொண்டு பண்ணைக் கழிவுகளை பயனுள்ள எருவாக மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.