தென்னை மரம் பயன்கள்

 

தேங்காய் உணவுப்பொருட்களில் பயன்படுகிறது. இதன் எண்ணெய் உணவுப் பொருளாகவும் எரிபொருளாகவும் பயன்படுகிறது. ஜீரண மண்டலத்தை வலுப்படுத்த உதவும் வயிற்று இறுக்கம் நாவறட்சி மயக்கம் இதய துடிப்பு படபடப்பு அதிகரிப்பு போன்றவற்றை குணப்படுத்த உதவும்.

இதன் வேரை கஷாயம் இட்டு பருக சொறி படை தோல் நோய் நாக்கு வறட்சி போன்றவை குணமாகும்.

ரத்த மூலத்திற்கு தென்னம்பாக்கம் பாட்டையும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன அவசர நிலையில் நோய்களுக்கு நோயாளிகளுக்குஇளநீர் சி ரை மூலம் செலுத்தலாம் .இளநீர் மிக மிகச் சுத்தமானது.

தேங்காய்ப்பாலில் உள்ள பாஸ்பரஸ் எலும்பை உறுதியாக்க வல்லது.

சரும எரிச்சல் சொரியாசிஸ் பாக்டீரியா தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு தேங்காய்ப்பாலை பாதிக்கப்பட்ட இடங்களில் மருந்தாக தடவை முழு நிவாரணம் கிடைக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories