நிரந்தர வருமானம் தரும் தொழில்!

இன்றைய நாட்களில் நிரந்தர வருமானம் பெறவும் சாதாரணமாக கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்கும்போது மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
மதிப்புக் கூட்டுப் பொருள் என்றால் என்ன?
நமக்கு எளிமையாக கிடைக்கும் பொருட்கள்( பால் தேன் அண்ணாச்சி பழம் தேங்காய் பப்பாளி பாகற்காய் பூசணிக்காய் மாங்காய் முட்டை தக்காளி நார்த்தங்காய் முருங்கை உட்பட) மதிப்பினை அதிகரித்து விற்றால் லாபம் கிடைக்கும்.

சாதாரண விவசாயம் செய்யாமல் விவசாயத்தில் உள்ளன டிரிக்ஸ் தெரிந்து விவசாயம் செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் எந்த பயிர்கள் செய்யலாம்

விவசாயத்தில் நிலக்கடலை ஊடுபயிராக ஆமணக்கு துவரை அவரை ஆகியவற்றை ஊடுபயிராக விதைக்கலாம் .
விவசாயத்தில் அதிக லாபம் ஊடுபயிர்களை பற்றி விவரங்களை அறிந்திருத்தல் அவசியம்.
தக்காளி முதல் பயன்படாது என்று தூக்கி போடும் பொருள்கள் வரை மதிப்புக்கூட்டு விற்கலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories