நிலக்கடலைக்கு இப்படிதான் உரமிடணும்…

நிலக்கடலையை இறவையாக பயிர் செய்யும்போது அடியுரமாக 15 கிலோ யூரியா, 90 கிலோ சூப்பர்பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இட வேண்டும்.

மானாவாரியாக பயிர் செய்யும் போது 9 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர்பாஸ்பேட் மேலும் 30 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இட வேண்டும்.

நிலக்கடலைக்கான நுண்ணூட்டச்சத்து 5 கிலோவுடன் உலர்ந்த மணலை பயன்படுத்தி 20 கிலோவாக்கி விதை விதைத்தவுடன் மண் பரப்பில் தூவ வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்ஸம் என்ற அளவில் 40 – 45 வது நாளில் இறவை பயிருக்கும் 40 – 75-வது நாளில் மானாவாரி பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையை பொருத்து மண்ணை கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories