பயிரின் தோழன் “பூஞ்சை”…

The research group of Soledad Sacristán, from Centro de Biotecnología y Genómica de Plantas (CBGP(UPM-INIA)) of Universidad Politécnica de Madrid (UPM) இணைந்து வேளாண்மை பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. அந்த ஆய்வுப்படி சில உயினங்களில் உள்ள பூஞ்சைகள் பயிர் வளர்சிக்கு மிக அதிக அளவு உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் இனி நிலத்திற்கு பயன்படுத்தப்படும் கனிம உரங்கள் பயன்பாடு அதிக அளவு தேவைப்படாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பூஞ்சைகள் பூச்சி எதிர்ப்பு சக்தி அதிகம் பெற்றிருப்பதால் பயிரின் வளர்ச்சிக்கு அதிக அளவு உதவுகிறது. இது நிலத்தில் உள்ள பாஸ்பரஸை உறிஞ்சி தாவரத்திற்கு அதிக ஆற்றலை அளிக்கிறது.

பூஞ்சைகள் பொதுவாக தாவரத்தின் வேர்பகுதிகளில் அதிக அளவு காணப்படும். இது தாவரத்திற்கு தேவையான நீரினை தனக்குள் ஈர்த்து தேவைப்படும் போது அளிக்கிறது. ஆனால் காலிஃபிளவர், கடுகு வடிவ அரபிடோப்சிஸ் பிராசிகாசியா குடும்பத்தை சேர்ந்த, தாவரங்களுக்கு இந்த பூஞ்சைகள் உதவியளிக்காது.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories