பாலக்கீரை பயன்கள்

 

விட்டமின் ஏ அதிகளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.

இதில் இரும்புச் சத்து பீட்டா கரோட்டின் ஃபோலிக் அமிலம் கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளது.

போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இதனை சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும்.

மெக்னீசியம் காப்பர் மற்றும் விட்டமின் கே அதிக அளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.

இந்த கீரை ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனீமியா நோய் வராமல் இருக்க உதவுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories