புரதச் சத்து மிக்க நிலக்கடலை செடி!

உலர் தீவனங்களை புரதச் சத்துக்கள் நிரம்பிய நிலக்கடலை செடியை கால்நடைகளுக்கு கொடுப்பதால் சத்துக்கள் கிடைப்பதுடன் கொடுப்பதோடு சத்துக்கள் தீவனங்கள் வாங்க செலவாகும் பெருந்தொகையை குறைக்கலாம்.

கால்நடைகள் உலர் தீவனங்களை விரும்பி சாப்பிடாது. இதில் குறைந்த புரதச்சத்துக்கள் இருப்பதோடு எளிதில் செ ரிப்பதால் பால் உற்பத்தியை குறைவதோடு உடல் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது.

இதற்காக அதிக விலை கொடுத்து அடர் தீவனங்கள் வாங்க வேண்டிய இருக்கும் .பாலின் விலையை அதிகமாவதற்கு தீவன செலவு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் உலர் தீவனங்களை தரம் சோதனைகளில் மற்ற வகை தேனீக்களைக் காட்டிலும் கடலைச் செடியின் புரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்கள் நிரம்பி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடலையை பிரித்தெடுத்த பின் அது சேதமாகும். செடியை காலைமாலை வேலைகளின் உலர்த்தி ஈரம் இல்லாத இடத்தில் வைப்பது நல்லதாகும் .ஏனெனில் ஈரப்பதம் இருப்பின் எளிதில் காளான் தொற்று செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு உலர் தீவனங்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை .கொட்டில் முறையில் வளர்க்கும் கால்நடைகளுக்கு எவ்வித அடர்தீவனம் கொடுக்காமல் நிலக்கடலை செடியை கொடுக்காமல் ஆரோக்கியமாக வளர்க்க முடியும். இதனால் தீவனச் செலவை குறைக்க முடியும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories