மஞ்சளைஎப்படி விதை நேர்த்தி செய்வது

விதைப்பதற்கு முன்பு விதைக் கிழங்குகளை எமிசன் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். ஒரு கிராம் எமிசான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து அதில் விதை மஞ்சளை 10 நிமிடம் ஊற வைத்து பிறகு நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும் .இதனால் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.

விதைத்தல்

நீரை நிலத்தில் பாய்ச்சி விதை மஞ்சளை ஓரத்தில் 15 முதல் 20 சென்டி மீட்டர் இடைவெளியில் நான்கு சென்டிமீட்டர் ஆழத்தில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

மஞ்சள் நடவுக்கு முன்பு நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories