மாடுகளுக்கு செயற்கை கருவூட்டலின் நன்மைகள்

மந்தையில் இனப்பெருக்கத்திற்கு காளை மாடுகளை வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை .எனவே காளை மாடுகளின் பராமரிப்பு செலவு குறையும்.

இது காளையில் இருந்து நோய் பரவுவதை தடுக்கும் .முன்பே விலையை சேகரித்து தரம் பிரித்து வைப்பதால் குறைந்த தரம் கொண்ட விந்துக்களை அகற்றிவிடலாம் .இளம் கன்றுகள் உருவாகுவது பற்றி முன்பே தெரிந்து கொள்ளலாம். விந்து சேகரித்த காளைமாடு இறந்துவிட்டாலும் தேவையான அளவு விந்து உபயோகபடுத்திக் கொள்ளலாம். கிராமம் நகரம் என எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்வது எளிது.

சரியான சினைத் தருணத்தைக் கணக்கிட்டுக் கொள்ள உதவுகிறது .கருவுருதலை அதிகப்படுத்துகிறது பதிவேடுகளையும்பராமரிப்பது எளிது.

பழைய ,எடை அதிகமான, காயப்பட்ட காளையிலிருந்து கூட விந்துவை சேகரிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories