முந்திரி களை நிர்வாகம்

செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பிறகு வருடம் ஒரு முறை களை எடுக்க வேண்டும்.

மரத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்துபோன இலைகளை நீக்கி சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் மரங்களுக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும் .மேலும் ஒட்டுக் கட்டிய பகுதிக்கு கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளி விட வேண்டும். ஒட்டு செடியில் தோன்றும் பூக்களை நீக்கிவிடவேண்டும்.

ஊடுபயிர்

கன்று நட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே முந்திரியை சாகுபடி செய்ய முடியும் .எனவே இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பச்சைபயறு ,நிலக்கடலை போன்றவற்றை பயிரிடலாம்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories