மேய்ச்சல் தரை ஆட்டு பண்ணை அமைத்தல்

மேய்ச்சல் தரை

வெள்ளாடுகளை வளர்க்க சிறிய பரப்பில் மேய்ச்சல் தரைகளில் உருவாக்கலாம். இந்த இடத்தில் புர்கள் தீவனப்பயிர்கள் மற்றும் மரங்களை வளர்க்கலாம். இவற்றிலிருந்து கிடைக்கும் இலை தழை ஆடுகளுக்கு உணவாக அளிக்கலாம்.

இவை மேய்ச்சல் தரை ஆட்டுப்பண்ணை ஆகும் .இதுபோன்ற முறையில் வளர்ப்பதால் செலவு குறையும் தேவையில்லாத பண்ணை வேலைகளும் இல்லை.

மேய்ச்சல் தரைகளில் ஆடுகளை வளர்க்க நல்ல மேய்ச்சல் தரைகளை உற்பத்தி செய்ய வேண்டும். சொந்த நிலம் அல்லது சமுதாய நில காடுகளில் வறட்சியைத் தாங்கும் பயிர்களான முயல்மசால் ,கொழுக்கட்டைப்புல், சுபாபுல் போன்ற தீவனப்புல் மரங்களை நட்டு வளர்த்து ஆடுகளுக்குத் தீவனமாக பயன்படுத்தலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories