வீட்டிற்குள் பசுமை கூடம்

வெயிலை சமாளிக்க உணவு பழக்கங்களில் மாற்றங்கள் செய்வது போல வீட்டிற்குள்ளே குளிர்ச்சி தரும் சிறு தாவரங்களை வளர்ப்போம் .இந்த கோடை வெயிலை சமாளிக்கலாம்.

பீஸ் லில்லி

இந்த செடி அழகான தோற்றத்துடன் வெள்ளை நிறத்தில் வளரகூடியதாகும் .இதனால் அமைதி லில்லிஎனவும் அழைக்கப்படுகிறது .இந்த செடியை மேஜை தொட்டியில் வளர்க்கலாம்.

மணி பிளான்ட்

மணி பிளான்ட் எளிதாக கிடைக்கும் செடிகளில் ஒன்றாகும்.இது வெறும் தண்ணீரில் வளரக்கூடிய தன்மையைக் கொண்டதாகும்.

அரக்கா பனை

தென்னை மரத்தைப் போல உள்ள இந்தச் செடி வீட்டுக்குள் ளே வளர்க்கும் செடிகளில் மிகவும் பிரபலமானது. இந்தச் செடியை மேஜை தொட்டிகளில் வளர்க்க முடியாது .இது குட்டைத் தென்னை மரத்தைப் போல் 4.5 அடிகள் வளரும் .இதனால் இதை பெரிய தொட்டியில் தான் வளர்க்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories