வேப்பங்கொட்டை கரைசல்

வேப்ப எண்ணையை பயன்படுத்துவதை விட வேப்பமுத்துகளைச் சேகரித்து அதை எடுத்துப் பயன்படுத்துவது தான் சிறந்தது. இதனால் பலவகையான ஆல்கஹால்கள் முழுமையான கிடைக்கிறது .மரச் செக்கில் ஆட்டிய வேப்ப எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

பூச்சிக் கட்டுப்பாடு

வேம்பின் வாசனை பூச்சிகளை விரட்டும் வேண்டும் .கசப்பு சுவைகள் பூச்சிகள் பயிரை சாப்பிடாது. சுவையையும் மீறி உண்ணும் பூச்சிகளின் வயிறு மந்தம் அடைகிறது .தொடர்ந்து உண்ணும் பொழுது பூச்சிகளுக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவை இறந்து விடுகிறது. இறக்காத பூச்சிகளுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டு இனப்பெருக்கம் செய்ய இயலாத நிலையை அடைகின்றன. பூச்சிகளின் முட்டை உற்பத்தியையும் முட்டையிடுதல் தவிர்க்கப்படுகிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories