ஆதரவற்ற பெண்களுக்கு இலவச ஆடுகள்

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட ,ஆதரவற்ற பெண்கள், தொழில் முனைவோர் ஆகியோரு இலவசமாக ஆடு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை

ஆதரவற்ற பெண்களுக்கு :செம்மறி ஆடுகள்\ வெள்ளாடு வழங்கும் அரசாணை

இட ஒதுக்கீடு: ரூ 76 கோடி

வழங்கப்படும் மொத்த நாடுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 94 ஆயிரம் மாடுகள் ஆடுகள்

ஒரு நபருக்கு வழங்கப்படும்ஆடுகளின் எண்ணிக்கையை தல 5 ஆடு (இலவசம்)

பயனாளிகளின் எண்ணிக்கை 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்கள்

பயன் பெற பயனாளிகள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்

பயனாளிகளில் குறைந்தது 30% எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள் வைத்திருக்கக்கூடாது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories