ஆடுகளுக்கு எப்பொழுது அடர் தீவனம் கொடுக்க வேண்டும்?

ஆடு வளர்ப்பில் போதிய அளவிற்கு தரமான தீவனப்பயிர்கள் கிடைக்காதபட்சத்தில் அடர்தீவனம் கொடுக்கலாம்.

சினைக் காலத்தில் கடைசி பகுதி மற்றும் குட்டி ஈன்ற பிறகு பால் கொடுக்கும் முந்தைய காலத்தில் அதிகமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்களை சரிகட்ட அடர் தீவனம் அளிக்கவேண்டும்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories