ஆடுகளுக்கு கோடைகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கலாம்?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கோடைகாலத்தில் ஆடுகளுக்கு மூலிகை கலவையைத் தயாரித்து கொடுக்கலாம்.

, மருதாணி இலை, சின்ன வெங்காயம், வேப்பிலை, கருவேப்பிலை ஆகிய இலைகள் முறையே தல 2 கிலோ, மஞ்சள், சீரகம், வெந்தயம், வெல்லம் ஆகிய தல 250 கிராம், தேங்காய் 2 மூடி ஆகிய அனைத்தையும் அரைத்து அதில் விளக்கெண்ணெய் 250 மில்லியை சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொடுக்க வேண்டும்.

இது 50 ஆடுகளுக்கான கலவை. ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்களின் அளவினை எடுத்துக்கொள்ளலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories