ஆடுகளை நாய்கள் கடிக்காமல் பாதுகாப்பது எப்படி

 

பெருங்காய கரைசலின் செய்வதற்கு 20 லிட்டர் தண்ணீருக்கு எவ்வளவு பெருங்காயம் தேவை.

400 கிராம் பெருங்காயத்தை 20 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.

மேய்ச்சலின் போதுஅருகில் இருப்பது சிறந்தது.இரவு கி டை அல்லது கம்பி வேலி அமைப்பது பாதுகாப்பாக இருக்கும்.

மாடித்தோட்டத்தில் அரசு மானிய விதைப்பையில் எத்தனை செடிகள் வளர்க்கலாம்.
காய்களின் அளவைப் பொறுத்து விதைகளைவளர்க்க வேண்டும். அதிலே ஒரு பைக்கு எத்தனை செடிகள் என்ற அளவு குறிப்பிட்டு இருக்கும்.

காதி சோப்பு ஆயில் எங்கு கிடைக்கும்.

அருகில் உள்ள காதி கிராப்ட் அல்லது மருந்து கடைகளில் கிடைக்கும்.

ஆட்டுக்குட்டி வாயில் புண் உள்ளது எப்படி சரி செய்வது

வேப்ப இலை, மஞ்சள், துளசி இது மூன்றும் சம அளவு எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு கொடுத்தால் வாய்ப்புண் சரியாகிவிடும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories