ஆடுகள் பாதுகாப்பு முறைகள்

 

 

குடற்புழு நீக்கம்

ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு நீக்கம் இருக்கும் எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்

சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு. எனவே சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு முன்பு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாட்களிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

தடுப்பூசி

துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4 முதல் 6 வாரத்திற்கு முன்னும் இனபெருக்கத்திற்கு 4 முதல் 6 வாரத்திற்கு முன்னும் போடவேண்டும்.

துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும் பிறகு 12 வது வாரமும் போடவேண்டும்.

கிடாரி களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போடவேண்டும்.

விற்பனை

மூன்று மாதங்கள் வரை வளர்த்து எடை வந்த பிறகு விற்பனை செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories