காலை 9 மணிக்கு காய்ந்த விதை நீக்கப்பட்ட கொத்தவரை அரை கிலோ மற்றும் தண்ணீர், பிறகு 11:00 வேலிமசால் அரை கிலோ மக்காச்சோளம் கோதுமை கம்பு கலந்த கலவை 250 கிராம் மற்றும் தண்ணீர் பிறகு மாலை 5 மணிக்கு அரை கிலோ மாலை 7 மணிக்கு பருத்திக்கொட்டை சிவப்பு சோளம் 250 கிராம் கொடுப்பதால்ஆடுகளின் உடல் எடை அதிகரிக்கும்.
செடிகளுக்கு இந்த நோய் வராமல் தடுக்க என்ன ரசாயன மருந்து கொடுக்கலாம்
பாகற்காய் செடிகளில் வரும் இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த அதற்கும் மருந்து கடைகளில் KNOX (பயோ மருந்து) 30 நாள் வரை 8 முதல் 10 மில்லி 10 லிட்டர் நீரில் கலந்து 12 முதல் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
தென்னந்தோப்பில் உழவுமுறை எப்படி எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உழவு செய்ய வேண்டும்.
கோடையில் தென்னந்தோப்பில் உழ வு செய்வதை தவிர்க்க வேண்டும். களைகள் இருப்பினும் வேர் பகுதி பாதிக்கப்படாமல் உழவு செய்ய வேண்டும்.