விவசாயத்தில் விளைச்சல் விதையும் நிலமும் வளமும் அவசியம் மேலும் இவற்றைத் தாண்டி நிலத்தடி மேம்படுத்தும் வழிமுறைகளை அறிந்து விவசாயம் செய்வதுதான் சிறப்பு அந்த வகையில் விவசாயத்திற்கு இயற்கையின் மிக முக்கியம் ஆட்டு எருவில் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் என்ற பழமொழி விளங்குகிறது.
பவித்ரா மற்றும் ருத்ர இருவரும் சகோதரிகள்… அவரது தந்தையார்ஆடு வளர்த்தவர். அவரிடம் 60 ஆடுகள் இருந்தன அவற்றில் பட்டி முறையில் வளர்த்து வந்தார்.
ஒருமுறை அவருடைய இரு மகள்களும் ஏனப்பா ஆட்டை விட்டுவிடாமல் அப்படியே வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள் கவனிக்க சிரமமாக இருக்கிறதா என்றார்கள்.
ஆட்டை பற்றி உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். இந்த ஆடுகள் விவசாயத்தில் மிகவும் இன்றியமையாதது என்ற அவரது தந்தை.
உடனே அவரது இரண்டு மகள்களும் இந்த ஆடுகள் பயிர்களை எல்லாம் உயர்ந்து விடுகிறது… பிறகு எப்படி இவைகள் விவசாயத்திற்கு உதவும் விவசாயத்திற்கு அழிவே தானே அப்போ என்று கேட்டது.
அதற்கு அவர் தந்தையை எதிர்பாராத சமயத்தில் பயிர்களின் அவற்றால் அதைக் காட்டிலும் அதிக நன்மைகள் உண்டு அதைதான் ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் காட்டும் என்பார்கள்.
அதற்கு அவரது மகள்கள் இருவரும் புரியும்படி சற்று விளக்கமாக சொல்லுங்கள் என்றார்கள்..
இதற்கு அவர்களுடைய அப்பா மாட்டு எருவை விட ஆட்டு எரு சீக்கிரத்தில் விவசாயத்திற்கு உதவுகின்றது ஆட்டு எருவில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான போரான் மெக்னீசியம் கோபால்ட் தாமிரம் துத்தநாகம் பாலி தினம் சத்துக்கள் அதிகமாக உள்ளன மேலும் இந்த எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும் 2 சதம் தழைச் சத்தும் 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளது.
முக்கியமாக ஆட்டு எருவை விவசாயத்திற்கு தவறாமல் கிடைக்க செய்யவேண்டும் ஆவாரம் செடியை உரை பயிராகும் பயன்படுத்தினால் நல்ல விளைச்சலுக்கு தேவையான சத்துக்கள் கொடுக்கிறது.
இதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நம்மைப்போல விவசாயிகள் என்றென்றும் மூன்று வகைகள் ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் காட்டும் என்று பழமொழி மூலம் நம் முன்னோர்கள் விளக்குகின்றனர்.
நீங்கள் விவசாயத்தில் வாங்க சோறு மற்றும் மண் வளத்தை மேம்படுத்த தவறாமல் ஆட்டு எரு மற்றும் ஆவாரை போன்ற பசுந்தாள் உர பயிர்களை பயிரிட்டு பயன்பெற மறந்து விடாதீர்கள் என்று கூறினார்