வெள்ளாடு வளர்ப்பில் பசுந்தீவனம் தீவனச்சோளம் ஆடு வளர்ந்த எத்தனை நாளில் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

வாழைக்கு ஏக்கருக்கு 2,000 கிலோ என்ற அளவில் மண்புழு உரம் இடுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். நடவு செய்த 45வது நாள் கழித்து 10 கிலோ மக்கிய தொழு உரம் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிரி உரம் 50 கிராம் கலந்து கலவையை ஒவ்வொரு வாழைக்கும் இடவேண்டும்.

வெள்ளாடு வளர்ப்பில் பசுந்தீவனம் தீவனச்சோளம் ஆடு வளர்ந்த எத்தனை நாளில் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

110 முதல் 125 நாட்களில் அறுவடை செய்து கொடுக்கலாம்.

தேமோர் கரைசல் மற்றும் மீன் அமிலம் இரண்டையும் சேர்த்து போர் குடிக்கும் கொடுக்கலாமா

தனித்தனியாக தான் பயன்படுத்த வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories