“அடிவானம் கருகினால் அப்பொழுதே மழை”

கிராமம் என்றாலே நினைவுக்கு வருவது மழையால் வரும் மண்வாசனை, விவசாயம், அதோடு கலந்த இயற்கை அழகு என சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் பள்ளி விடுமுறைக்காக அசோக் என்ற சிறுவன் கிராமத்தில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான்.

அவனது தாயுடன் சென்றிருந்த அவன் சொல்லும் வழியில் அவன் செல்லும் வழியில் எல்லாம் தனது தாயாரிடம் அது என்ன இது என்ன என்று கேட்க ஆரம்பித்தால் தாத்தாவை பார்த்தும் கேட்கத் தொடங்கினான்.

மறுநாள் மாலை வேளையில் மழை பெய்தது .அது சந்தோஷமாக இருந்தது. அவனது தாத்தாவிற்கு விவசாயத்திற்கு ஏற்ற மழை என சந்தோஷமாக இருந்தது.

மறுநாள் மழை பெய்வது போல் அவருக்கு தோன்றியது அவனுடைய தாத்தாவும் “அடிவானம் கருகினால் அப்பொழுது மழை” எனும் பழமொழியை சொன்னார் உடனே அசோக் அப்படி என்றால் என்ன தாத்தா என்று கேட்டான்.

மழை வருவதற்கான அறிகுறிகள் பல உள்ளன .விவசாயத்திற்கு முக்கியமாக நீரை கொடுக்கும் மழை வருவதற்கு அடையாளமாக வானத்தில் அடிப்பகுதியில் உள்ள மேகம் சென்று கருநீல நிறத்தில் மாறும் அந்த சமயத்தில் மழை கண்டிப்பாக வராமல் இருக்காது. இதையே “அடிவானம் கருகினால் அப்பொழுதே மழை “என்ற பழமொழி உணர்த்துகிறது என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories