ஒரே செடியில் இரண்டு காய்கறிகள்

 

உத்தரபிரதேசம் வாரணாசியில் இசிஆர் எனப்படும் இந்திய ஆராய்ச்சி கவுன்சில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள ஐடிஆர் எனப்படும் இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்

ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.

அந்த ஆராய்ச்சியின் முடிவில் தக்காளி மற்றும் கத்தரிக்காய்களை ஒரே செடிகள் வளர்க்கும் நுட்பத்தை அவர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த செடிக்கு பிரிமாட்டோ என பெயரிட்டுள்ளது

பிரி மாட்டோ

ஒரு செடியின் பாகத்தை மற்றொரு செடியின் தண்டில் இ னைத்துவைத்து வளர்க்கப்படும் முறை வாயிலாக இந்த புதிய செடியை வளர்க்க பட்டுள்ளது.

மகசூல் கணிப்பு
ஒரு பிரிமாட்டோசெடியின் 3 முதல் 4 கிலோ கத்தரிக்காய் மற்றும் 2 முதல் 3 கிலோ தக்காளிகள் வரை காய்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நன்மைகள்

சராசரி செடி வளர்ப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.

சிறிய இடங்களில் இந்த செடியை எளிதில் வளர்க்கலாம் .இதனால் செலவு குறையும்.

பயிர்கள் ரசாயன இருப்பும் குறையும்.

பிரி மாட்டோ செடியின் விலை

பிரி மாட்டோசெடியின் விலை 45 ரூபாயாக நிர்ணயித்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பலவிதமான செடிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories