கரும்பு நடவு செய்தல்

நாற்றங்காலில் நாற்றுகள் 25 முதல் 30 நாட்கள் வயது வந்தவுடன் மேற்பகுதியில் உள்ள தென்னை நார்க் கழிவுடன் சேர்த்து 5×2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

பயிர் நடவு செய்த 15 முதல் 30 நாட்களில் அல்லது இரண்டு முதல் மூன்று பக்கச் சிம்புகள் வந்தபிறகு மண்ணிலிருந்து ஓர் அங்குல உயரத்தில் கவாத்து செய்யும் கத் தறிக்கொண்டு வெட்டிவிட வேண்டும்.

வெட்டுவதற்கு முன்பு சொட்டு நீர் பாசனமாக இருந்தால் அதன் மூலம் யூரியா அளிக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் அளிக்காவிட்டால் ஒரு தேக்கரண்டி அளவு யூரியா இட வேண்டும். கரும்புக்கு தேவையான நீரைச் சிக்கனமாக பயிருக்கு வேண்டிய அளவு மட்டும் தினமும் அளிக்க வேண்டும். இதற்கு சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories