செண்டுமல்லி செடிகளில் சிவப்பு சிலந்தி பூச்சி, இலைகள் மற்றும் பூக்களிலிருந்து சாற்றை உறிஞ்சும். இதனால் சேதம் அதிகரிக்கும்போது பூக்கள் காய்ந்துவிடும்.
இதனை கட்டுப்படுத்த வாரம் ஒருமுறை கற்பூர கரைசல் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றை தொடர்ந்து தெளித்து விடலாம்.