தாவரங்களின் விளைச்சல் குறைய காரணம் என்ன?

பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறையே விளைச்சல் குறைய காரணமாக அமைகிறது.

இவ்வாறு ஊட்டச்சத்துக்களான ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதன் மூலம் நல்ல பயிர் வளர்ச்சி பெறுவதுடன் மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.

சம்பங்கி மலையில் உள்ள ரகங்கள் என்ன?

சம்பங்கியில் மெக்சிகன் சிங்கள் , பிரஜ்வால், சுவாசினி,பியர்ள்,சிருங்கார் ஆகிய ரகங்கள் உள்ளன.

ஜூன்- ஜூலை மாதங்களில் நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் 6.5 முதல் 7.5 வரை உள்ள கார அமிலத்தன்மை நிலத்தில் சாகுபடி செய்யலாம்.

காளான்கள் எவ்வாறு நிலங்களில் பரவுகிறது?

சாலை ஓரங்களில் வரப்பு ஓரங்களில் உள்ள களைச் செடிகளில் இருந்து விதைகள் பரவுகின்றன.

வளமான மண்ணை ஆற்றுப்படுகையில் இருந்து கொண்டு வரும் பொழுதும் களை விதைகள் பரப்புகின்றன.

மேலும் மண் அரிமானம் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் பொழுதும் கலைகள் பரவுகின்றன.

மிளகாய் செடியில் நுனி கருகல் எப்பொழுது வரும்?

மிளகாய்ச் செடி பொதுவாக நாற்று நட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு நுனி கருகல் நோய் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது.

நோய் தீவிரமாகும் போது நுனி யிலிருந்து நோய் கீழ்நோக்கி பரவி , பூக்கள் அதிகளவில் உதிர்ந்துவிடும். மேலும் கிளைகளில் கரும்புள்ளிகள் தோன்றும் நூலிழை இலைகள் கருகி காய்ந்து காணப்படும்.

ஆட்டு எருவின் பயன்கள் என்ன?

ஆட்டு எருவில் இருந்து கிடைக்கும் எருவின் நெல், தக்காளி, மிளகாய் ,கத்தரி போன்ற பயிர்களின் நாற்றங்காலில் இடும் பொழுது களைகள் இல்லாமல் நாற்றுகளை உற்பத்தி செய்ய முடியும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories