திணை வைகாசியில் விதைக்கலாமா ஏக்கருக்கு எவ்வளவு விதைக்க வேண்டும்

 

கரும்பு வெட்டிய பயிரில் நெல் நடவு செய்துள்ளேன் மண்புழு அதிகம் உள்ளது புழு இறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

இயற்கை உரங்களைப் பயன்படுத்தினாலே போதும் மண்புழுக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

செம்மண் நிலத்தில் பருத்தி நடவு செய்திருக்கிறேன் என்ன ரக மகசூலுக்கு உகந்தது

S.V. B.R – 2,4,சுரபி ஆகிய ரகங்கள் ஏற்றவை

எலுமிச்சை இலை சுருண்டு உள்ளது வளர்ச்சி சரியாக இல்லை என்ன செய்வது

கற்பூர கரைசல் ஆரம்பத்திலிருந்து தெளிப்பதால் முடக்கு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம்

வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தெளிப்பதால் செடிகள் நன்றாக உயரமாக வளரும் பூக்களும் அதிகம் பிடிக்கும்

திணை வைகாசியில் விதைக்கலாமா ஏக்கருக்கு எவ்வளவு விதைக்க வேண்டும்

விதைக்கலாம். மூன்று கிலோ தினை விதையோடு 6 கிலோ மணலை கலந்து தூவி ஒரு சால் உழவு செய்ய வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories