நிலத்தினை நன்கு உழுது அந்த நிலத்தில் வேப்ப இலை, நெல்லி இலை, ஆலமர இலை, மாமர இலை ஆகியவற்றை சேகரித்து மழைக் காலத்திற்கு முன்னதாக நிலத்தின் மீது பரப்பி விட்டால் மழை பெய்யும் பொழுது நன்கு மக்கி நிலத்தில் மேம்படுத்தும்.
இதனால் இயற்கையாகவே பயிர்களை சேதப்படுத்த எந்த பூச்சிகளும் நிலத்திற்குள் வருவதில்லை.