நெல் நடவில் இலைக்கருகல் நோய் உள்ளது என்ன மருந்து கொடுக்கணும்

நெல் பயிர்களில் பாக்டீரியல் இலைக் கருகல் நோயை கட்டுப்படுத்த சாணிப்பால் கரைசலுடன் புளித்த மோர் கலந்து தெளிக்கவேண்டும்.

இலை வாழை நடவு செய்த பிறகு எவ்வளவு நாள் கழித்து உரமிட வேண்டும்? என்ன உரம் இடவேண்டும்?

வாழைக்கு ஏக்கருக்கு 2,000 கிலோ என்ற அளவில் மண்புழு உரம் இடுவதால் மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் .நடவு செய்த 45வது நாள் கழித்து 10 கிலோ மக்கிய தொழு உரம் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு ,அஸோஸ்பைரில்லம்,பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிரி உரம் 50 கிராம் கலந்து கலவையை ஒவ்வொரு வாழைக்கும் இடவேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories