பாகற்காய் உரங்கள்

ஏக்கருக்கு 10 கிலோ தொழு உரம் 15 கிராம் யூரியா 75 கிராம் சூப்பர் பாஸ்பேட் 20 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கலந்து குழிக்கு அடியுரமாக இடவேண்டும். விதைத்த 30ஆம் நாள்குழி க்கு 20 கிராம் யூரியா மேலுரமாக இட வேண்டும்.

வளர்ச்சி ஊக்கி

பத்து லிட்டர் நீரில் இரண்டரை மில்லி கலந்து பெறப்பட்ட 250 பிபிஎம் எத்ரல் கரைசலை விதைத்த பதினைந்தாம் நாள் முதல் வாரம் ஒரு முறை வீதம் நான்கு முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் ஆண் பூக்களின் எண்ணிக்கை குறைந்து பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நெல்லிக்காய்

எக்டருக்கு மானாவாரி நெல்லி மரத்திற்கு சுமார் 80 கிலோ மக்கிய தொழு உரம் மழைக்காலம் துவங்கும் முன்பு மரத்தில் இருந்து இரண்டு அடி தள்ளி ஒரு அடி ஆழத்தில் குழி எடுத்து நிரப்பவேண்டும். இரவைக் மேற்கூறிய தொழு உரங்கள் இரண்டாகப் பிரித்து மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இட வேண்டும்.

களர் உவர் நிலமாக இருப்பின் குழி ஒன்றுக்கு 10 கிலோ ஜிப்சம் கலந்து இடவேண்டும்.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories