பால் ஒரு லிட்டர் ,முந்திரித் தூள் அரை கப், சர்க்கரை இரண்டரை கப் , ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன் ,நெய் 2 டீஸ்பூன்.
செய்முறை
பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும் கலவை இறுகி கெட்டியாக வரும்போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.
கீழே இறக்கி முந்திரி தூள், மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி கெட்டியாக வந்தவுடன் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகளாக போட்டு விற்பனை செய்து லாபம் ஈட்டலாம்.