அவரைக்கு உரங்கள் இடுவது எப்படி

நன்கு மக்கிய தொழு உரம் ஒரு ஏக்கருக்கு 1 டன் என்ற அளவில் குட்டைஅவரை க்கும் பந்தல் அவரைக்கு ஒரு குழி 2 கிலோ தொழுவுரம் என்ற அளவில் இடவேண்டும். ஒரு ஏக்கருக்கு டிஏபி 50 கிலோ வைத்து மண் அணைக்க வேண்டும்.

உயிர் உரமாக 2 கிலோ ரைசோபியம் 2 கிலோ பாஸ்போபேக்டீரியா 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி ஆகியவற்றையும் 50 கிலோ கலந்து வயலில் ஈரம் இருக்கும்போது விதைக்க வேண்டும்.

மேலுரமாக பாக்டைம்பாஸ் 50 கிலோ போட வேண்டும். செடி மிகவும் பச்சையாக இருந்தால் உரத்தின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அஸ்வினி தாக்குதல்

அஸ்வினி தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு மிடாக் ஒரு மில்லி அசிபேட் இரண்டு கிராம் டின்பிசிடிங் மூன்று மில்லி கலந்து தெளிக்கலாம்.

கூட்டு புழு தாக்குதல்

கூட்டுப் புழு தாக்கும் என்டோசெலபோன் 4 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருக்கு அல்லது புளோரிபைபாஸ் 4 மில்லி இதில் ஏதாவது ஒன்றுடன் டைக்குக்ளோரோவாஸ் ஒரு மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories