இயற்கை உரங்கள்\ பழக்காடி கரைசல்

 

தயாரிக்கும் முறை

சாணம், பழங்களின் கூழ், தொல்லுயிர் கரைசல், தண்ணீர், ஜீவாமிர்தம் ,தேமோர் கரைசல் ஆகியவற்றின் நன்றாக கலக்கி ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் 15 நாட்கள் வரை நொதிக்க விட வேண்டும்.

பிறகு இடைப்பட்ட நாட்களில் காலையும் மாலையும் நன்கு கிளறிவிட வேண்டும். பதினைந்து நாள் கழித்து பழக்காடி கரைசல் வடிகட்டி இரண்டு லிட்டருக்கு 20 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

பயிர்களுக்கு பழக்காடி கரைசல் தெளிப்பதால்அளிப்பதால் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும் .இந்த கரைசலை மாதம் ஒருமுறை பயன்படுத்தினால் போதுமானது.

நன்மைகள்

இதனால்பயிர்களுக்கு இலை வழி மூலமும்ஊ ட்டம் கிடைக்கும்மேலும் இந்த கரைசலை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.

இதை தெளிப்பதால் காய்கறி மற்றும் பழங்களின் சுவை அதிகமாக இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories