இயற்கை உரங்கள்

பசுந்தாள் உரங்கள்தயாரிக்கும் முறை

சாகுபடி செய்யும் பயிர்களை நடவு செய்வதற்கு இரு வாரங்களுக்கு முன்பு பசுந்தாள் களைநடவு செய்யவேண்டும்

இந்த பசுந்தாள் உரங்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் இட வேண்டும்

மேலும் இந்த பசுந்தாள் பயிரையும் பூபூக்க தொடங்கியவுடன் மடக்கி வயலை உழுது விட வேண்டும் அதன்பிறகு மற்ற பயிர்களை நடவு செய்யலாம்

நன்மைகள்

பசுந்தாள் உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகிறது

நீர்பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மை பசுந்தாள் உரத்திற்கு உள்ளது

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories