இயற்கை உரங்கள்

வேம்பு புங்கன் கரைசல்

வேம்பின் இலை முதல் காய்வரை அனைத்துப் பொருட்களும் விவசாயத்தில் பலவகையில் பயனளிக்கின்றன.

தேவையான பொருட்கள்

வேப்ப எண்ணெய் ஒரு லிட்டர், நல்லெண்ணெய் ஒரு லிட்டர், மாட்டு கோமியம் 10 லிட்டர், காதி சோப்பு கரைசல் அரை லிட்டர்

தயாரிக்கும் முறை
மேலே உள்ள அனைத்து பொருட்களையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம்.

பயன்படுத்தும் முறை

பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் வேம்பு புங்கன் கரைசல் கலந்து பயிர்களுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் பயன்படுத்தலாம்.

நன்மைகள்

இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி.

காதி சோப்பு சேர்க்கும்போது தாவரங்களின் மேல் ஓட்டும் பொருளாக பயன்படுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories